படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

நாட்டுக்கோழி இருக்கு… வான்கோழி குஞ்சு கிடைக்குமா?

turkeyன்லைன் சந்தையில் முதல் போணி இது… தொடர்ந்து இந்தப் பகுதியில் உங்களிடம் உள்ள விவசாய பொருள்கள் / கால்நடைகளை வாங்க அல்லது விற்க விவரங்களை அனுப்பவும்.

படங்களுடன் அனுப்பினாலும் ஓகே. கவனமிருக்கட்டும்…

இது முழுக்க முழுக்க இலவச சேவையே!

விற்பனைக்கு… விருப்பமுள்ளவர்கள் அணுகலாம்!

1000 நாட்டுக் கோழிகள் விற்பனைக்கு உள்ளன. விருப்பமுள்ளவர்கள் அணுகவும்:

நா ராஜபாண்டி
கயல்விழி பள்ளி அருகில்
உறங்காண்பட்டி அஞ்சல்
மேலூர்
மதுரை – 625109

மொபைல்: 95439 72352

இதை நான் வாங்கணும்… உங்ககிட்ட இருக்கா?

வான் கோழி குஞ்சுகள் வேண்டும். வைத்திருப்பவர்கள் அணுகவும்…

பா ஜெயக்குமார்
த/பெ த பாலு
182, ஈஸ்வரன் கோயில் தெரு
பாண்டூர் கிராமம் அஞ்சல்
திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்

மொபைல்: 95006 45486

Comments

  1. kubendiran says:

    நாட்டுக் கோழிகள் விற்பனைக்கு vendum…
    9600463922

  2. வான் கோழி குஞ்சுகள் வேண்டும். வைத்திருப்பவர்கள் அணுகவும்…

    மொபைல்:7373130484:7200369366.

உங்கள் கருத்தை பகிருங்கள்

*